Home/செய்திகள்/கனமழை காரணமாக சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
கனமழை காரணமாக சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
02:41 PM Nov 26, 2024 IST
Share
சென்னை: கனமழை காரணமாக சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.