Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஹமாஸ் உடனான 60 நாட்கள் போர் நிறுத்தத்தை இறுதிசெய்ய இஸ்ரேல் ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு

ஹமாஸ் உடனான 60 நாட்கள் போர் நிறுத்தத்தை இறுதிசெய்ய இஸ்ரேல் ஒப்புகொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் அதனை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என டிரம்ப் வலியிறுத்தியுள்ளார்.