Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குஜராத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழப்பு!!

காந்திநகர்: குஜராத் அம்ரேலியில் தனியார் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார். சாஸ்திரி நகர் பகுதியில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி அனிகேத் மகாஜன் உயிரிழந்தார்.