Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கூடலூர் நகரில் உண்டு உறைவிடப் பள்ளி குழந்தைகள் 15 பேருக்கு வாந்தி, மயக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.