Home/செய்திகள்/ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..!!
ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..!!
10:31 AM Nov 19, 2024 IST
Share
சென்னை: சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.