Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசுப்பணிக்கான நியமன ஆணையை அஜித்குமாரின் தம்பிக்கு வழங்கினார் அமைச்சர் பெரியகருப்பன்

திருபுவனம்: திருபுவனம் இளைஞர் அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு அரசுப்பணிக்கான நியமன ஆணையை நவீன்குமாரிடம் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் காவலர்கள் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.