Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எடுத்தவுடன் ஆட்சிக்கு வர முடியாது: திருமாவளவன் பேட்டி

சென்னை: அடி எடுத்து வைத்தவுடன் ஆட்சிக்கு வந்துவிட முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது கட்சி தொடங்காமலேயே பலர் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.