Home/செய்திகள்/கோவாவில் கனமழை பெய்வதால் விமான சேவை பாதிக்கும்: இண்டிகோ
கோவாவில் கனமழை பெய்வதால் விமான சேவை பாதிக்கும்: இண்டிகோ
07:07 AM May 21, 2025 IST
Share
கோவா: கோவாவில் கனமழை பெய்வதால் இண்டிகோ விமான சேவையில் மாற்றம் இருக்கலாம். பயணிகள் விமான சேவையை உறுதிசெய்த பிறகு பயணம் மேற்கொள்ள இண்டிகோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.