Home/செய்திகள்/ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிப்பு: அரசு வழக்கறிஞர் தகவல்
ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிப்பு: அரசு வழக்கறிஞர் தகவல்
11:21 AM May 28, 2025 IST
Share
சென்னை: ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி கூறியுள்ளார். 8ம் வகுப்பு படிக்கின்ற பெண் குழந்தை உள்ளதால் குறைந்தபட்ச தண்டனை தர ஞானசேகரன் கோரிக்கை வைத்துள்ளனர்.