Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பொதுமாறுதல் கலந்தாய்வு: 3,000 ஆசிரியர்கள் இடமாற்றம்

சென்னை: 1-ம் தேதி முதல் அரசு பள்ளி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் 3000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றனர். தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றியம், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்டத்திற்குள்ளான பணியிட மாறுதல் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து இன்று முதல் பள்ளிக்கல்வித்துறையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.