Home/செய்திகள்/காட்பாடி அருகே ஐஸ் தொழிற்சாலையில் கேஸ் கசிவு
காட்பாடி அருகே ஐஸ் தொழிற்சாலையில் கேஸ் கசிவு
04:48 PM Jun 19, 2025 IST
Share
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி கிருஷ்ணாவரத்தில் ஐஸ் தொழிற்சாலையில் லேசான கேஸ் கசிவு ஏற்பட்டது. கேஸ் கசிவால் மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு அவதி; தீயணைப்புத் துறையினர் கேஸ் கசிவை நிறுத்தினர்.