Home/செய்திகள்/விநாயகர் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து போராட்டம்..!!
விநாயகர் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து போராட்டம்..!!
12:03 PM Jul 02, 2024 IST
Share
கடலூர்: வேப்பூர் அடுத்த மாளிகைமேடு கிராமத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது. விநாயகர் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து விசிகவினர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.