Home/செய்திகள்/ஜி-7 மாநாடு - அவசரமாக புறப்பட்டார் டிரம்ப்
ஜி-7 மாநாடு - அவசரமாக புறப்பட்டார் டிரம்ப்
11:34 AM Jun 17, 2025 IST
Share
இஸ்ரேல்-ஈரான் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஜி-7 மாநாட்டில் இருந்து அவசரமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புறப்பட்டுச் சென்றார். கனடாவில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டுக்கு வந்த டிரம்ப், பாதியிலேயே அங்கிருந்து அமெரிக்கா திரும்பினார்