Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பார்முலா 4 முதல் பந்தயத்தில் வீரர் டில்ஜித் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

சென்னை : பார்முலா 4 முதல் பந்தயத்தில் வீரர் டில்ஜித் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கார் பந்தயத்தின் முதல் போட்டி விபத்து காரணமாக பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஃபார்முலா 4 முதல் கார் பந்தயத்தில் கடைசி வரை முன்னிலையில் இருந்து டில்ஜித் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளது.