Home/செய்திகள்/தமிழக முன்னாள் டிஜிபி ராஜ்மோகன் வயது மூப்பு காரணமாக காலமானார்
தமிழக முன்னாள் டிஜிபி ராஜ்மோகன் வயது மூப்பு காரணமாக காலமானார்
09:15 AM May 30, 2025 IST
Share
சென்னை: தமிழக முன்னாள் டிஜிபி ராஜ்மோகன் (87) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். 1996ல் தமிழக டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி ராஜ்மோகன் பணியாற்றியுள்ளார்.