Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முகூர்த்த நாட்கள், வரத்து குறைவு காரணமாக திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு!

முகூர்த்த நாட்கள், வரத்து குறைவு காரணமாக திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ தற்போது 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ரூ.250க்கு விற்பனையான கனகாம்பரம் தற்பொழுது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.