டெல்லி: கடந்த பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் 9.10 சதவீதம் உயர்ந்து 1.84 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை, கடந்த மாதம், ஜிஎஸ்டி வருவாய் 10 சதவீதம் அதிகரித்து 10,694 கோடி ரூபாயாக இருந்ததுள்ளது.
Advertisement
