திருவாரூர் : விவசாயிகள் அடையாள எண் பெற மார்ச் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மாவட்ட வேளாண் இயக்குநர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். விவசாயிகள் தனி அடையாள எண் பெறாவிடில், மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் ரூ. 6,000 பெற முடியாது என்றும் மானிய திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் தனி அடையாள எண் வைத்திருக்க வேண்டும் என்றும் வேளாண்துறை தெரிவித்துள்ளது.
Advertisement

