Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெளியுறவுத்துறை அமைச்சர்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று ஒன்றிய அமைச்சர்க்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் உள்பட 17 இந்திய மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க உறுதியான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.