Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் சோதனை

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் இளநிலை பொறியாளர் விமலராஜ் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.