Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரோடு சிவகிரி அருகே முதிய தம்பதி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஈரோடு: ஈரோடு சிவகிரி அருகே முதிய தம்பதி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அரச்சலூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்துள்ளனர். ஈரோடு தம்பதி கொலை வழக்கில் ஏற்கனவே நேற்று 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு இரட்டை கொலை வழக்கில் ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஷ் ஆகியோர் நேற்று கைது செய்தனர்.