Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எண்ணெய் கழிவுகள் மிதப்பதால் மீனவர்கள் அச்சம்..!!

எண்ணூர்: எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவுகள் மிதப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூர் முகத்துவாரம் காட்டுக்குப்பம் பகுதி கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் திட்டுக்கள் படிந்துள்ளன.