Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், தியாகராயர் நகர் உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

சென்னை: சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், தியாகராயர் நகர் உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. அசோக் நகரில் என்சிஸ் டெக்னாலஜி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.