அமெரிக்கா: அமெரிக்காவைச் சேர்ந்த கம்பியூட்டர் தயாரிப்பு நிறுவனமான DELL, அதன் SALES பிரிவில் இருந்து 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளதால் இந்த முடிவு என விளக்கம் அளித்துள்ளது. கடந்தாண்டு சுமார் 13,000 ஊழியர்களை DELL பணிநீக்கம் செய்திருந்தது.
+
Advertisement

