Home/செய்திகள்/கட்டடத்தில் இருந்து விழுந்து ஊழியர் உயிரிழப்பு
கட்டடத்தில் இருந்து விழுந்து ஊழியர் உயிரிழப்பு
09:13 AM Feb 22, 2025 IST
Share
சென்னை : கே.கே. நகர் 100 அடி சாலையில் பெட்ரோல் பங்க் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் உயிரிழந்தார். கட்டடத்தின் முதல் தளத்தில் மதுபோதையில் நின்ற வேல்முருகன் (41) தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.