Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆழியாறு-வால்பாறை சாலையில் யானை - எச்சரிக்கை

கோவை: ஆழியாற-வால்பாறை சாலையில் ஒற்றை யானை உலா: சுற்றுலா பயணிகள் கவனத்துடன் செல்ல வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. சாலையோரத்தில் யானையை பார்த்தால் சுற்றுலா பயணிகள் செல்ஃபி, புகைப்படம் எதுவும் எடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.