Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

லாரி மோதி முதியவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: புழல் காவாங்கரை சிக்னல் அருகே லாரி மோதி முதியவர் விஜயன் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.