Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 40 காசுகள் சரிவு!!

சென்னை: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 40 காசுகள் சரிந்துள்ளது. பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.60 ல் இருந்து 40 காசுகள் குறைந்து ரூ.4.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.