Home/செய்திகள்/அதிமுக கள ஆய்வு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று ஆலோசனை!
அதிமுக கள ஆய்வு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று ஆலோசனை!
07:56 AM Nov 11, 2024 IST
Share
சென்னை: அதிமுக கள ஆய்வு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்வது பற்றி அக்கட்சியின் கள ஆய்வு குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.