Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எடப்பாடிக்கு பதில் கூறி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: "எடப்பாடிக்கு பதில் கூறி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. எனது டெல்லி பயணம் குறித்து அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. அரசை குறை சொல்ல எதுவும் இல்லாததால் கூறியதையே கூறிக் கொண்டிருக்கிறார்" என சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.