Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கியூஆர் கோடை ஸ்கேன் செய்து கட்சிக்கு நன்கொடை தரலாம்: அன்புமணி பேச்சு!

சென்னை: கட்சியினர் பாமகவுக்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம் என சோழிங்கநல்லூரில் கட்சி நிர்வாகி மத்தியில் அன்புமணி தெரிவித்துள்ளார். பாமகவுக்கு உறுப்பினர்களை உண்மையான முறையில் சேர்க்க வேண்டும். பாமகவினருக்கு கியூஆர் கோடு உடன் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.