சென்னை : மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த ஒவ்வொரு விளம்பரங்களையும் சரிபார்த்து எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய நிலையில், போலி மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது மருத்துவ கவுன்சில் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
Advertisement

