Home/செய்திகள்/திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்
11:03 AM Jul 17, 2025 IST
Share
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் அண்ணாமலை கோர்ட்டில் ஆஜரானார். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோர்ட்டில் ஆஜரானார்.