Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் நியமனம்!!

சென்னை : தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். தருமபுரியில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு இன்று நடைபெறும் நிலையில் பிரேமலதா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.தேமுதிக பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமனம் செய்யப்பட்டார். தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த எல்.கே.சுதீஷ், அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.