Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேமுதிகவில் இருந்து விலக மாட்டேன் - நல்லதம்பி

சென்னை: தேமுதிகவில் இருந்து விலக மாட்டேன் என முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். தேமுதிகவில் இருந்து நான் விலகப்போவதாக தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இறுதி மூச்சு வரை தேமுதிக தொண்டனாகவே இருப்பேன் என்று கூறினார்.