Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் 30ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்

சென்னை: விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிகவின் முதல் பொதுக்குழு கூட்டம் வரும் 30ம் தேதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தருமபுரியில் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். 2026 தேர்தல் கூட்டணி குறித்தும், விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவது குறித்தும் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.