Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பஞ்சாப் எல்லையில் மின் இணைப்பை துண்டித்து சோதனை

சண்டிகர்: பஞ்சாப் எல்லையான பெரோஸ்பூர் பகுதியில் மின்இணைப்பை துண்டித்து சோதனை நடத்தப்பட்டது. போர் சூழல் நிலவும் நிலையில் அதற்கு தயாராவதற்காக இருட்டடிப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பெரோஸ்பூர் முழுவதும் ஒலிபெருக்கி உதவியுடன் மின் இணைப்பு துண்டிப்பு குறித்து அறிவிக்கப்பட்டது.