Home/செய்திகள்/வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
01:50 PM Nov 08, 2024 IST
Share
சென்னை: வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழகம் - இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.