Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு!!

டெல்லி : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் அல்ல என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு அளித்ததை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.அமலாக்கத்துறை கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமற்றம் தள்ளுபடி செய்ததை தெடர்ந்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.