Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது!!

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்று வருகிறது.