டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருப்பதால் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. காற்று மாசுடன் மூடுபனியும் நிலவுவதால் காணும் திறன் குறைந்து வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகராட்சி, தனியார் அலுவலகங்களில் பாதி பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தியுள்ளனர். 10,12ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த ஆணையிட்டுள்ளனர்.
+
Advertisement

