Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நேபாளத்தில் பெருவெள்ளம்: பலி 330 ஆக அதிகரிப்பு!

நேபாள்: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. சீன எல்லைப் பகுதியில் 1,100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.