சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே.30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவுக்கான கடைசிநாள் இன்றுடன் முடிந்த நிலையில் மே 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் இதுவரை 2,25,705 பேர் விண்ணப்பம்; 1,84,762 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்
+
Advertisement


