டெல்லி: சைக்கிள், குடிநீர் பாட்டில் மீதான ஜிஎஸ்டி வரியை 12%-ல் இருந்து 5% ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யபப்ட்டுள்ளது. உயர்தர கைக்கடிகாரங்கள், ஷூக்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்தவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
+
Advertisement


