கடலூர்: கடலூரில் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட 50க்கும் மேற்பட்ட பாமகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்நிலையத்தை முற்றுகையிட்ட 20 பெண்கள் உட்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராமாபுரத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி தனசேகரன் கைதைக் கண்டித்து காவல்நிலையம் முற்றுகை இடப்பட்டது.
Advertisement


