Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் கருணை காட்ட முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டெல்லி: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் கருணை காட்ட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சிவகங்கையில் போலி சாமியாரால் சிறுமிக்கு எச்.ஐ.வி. தொற்று பரவிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. பிணை வழங்க கோரி குற்றம்சாட்டப்பட்ட சாமியார் உச்சநீதிமன்றத்தை நாடிய வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.