Home/செய்திகள்/கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை: தமிழ்நாடு சட்ட திருத்த மசோதா தாக்கல் ..!!
கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை: தமிழ்நாடு சட்ட திருத்த மசோதா தாக்கல் ..!!
11:24 AM Jun 29, 2024 IST
Share
சென்னை: கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.