Home/செய்திகள்/பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: குழு அமைப்பு
பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: குழு அமைப்பு
11:36 AM Sep 06, 2024 IST
Share
சென்னை: சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நடந்த விவகாரத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடைபெற உள்ளது.