Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரசாயனம் ஏற்றி வந்த கன்டெய்னர் வெடித்துச் சிதறி தீ விபத்து!

சென்னை: பூவிருந்தவல்லி அருகே ரசாயனம் ஏற்றி வந்த கன்டெய்னர் வெடித்துச் சிதறி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நசரத்பேட்டையில் உள்ள தனியார் பார்க்கிங் யார்டுக்கு வந்த கன்டெய்னர் லாரி வெடித்துச் சிதறியது. தீ பரவாமல் இருக்க பற்றி எரிந்த கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்றபோது சாலையோரம் இருந்த மற்றொரு வாகனம் தீப்பிடித்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.