Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் உரிய சான்றிதழ் இன்றி செயல்பட்ட மருத்துவமனையை மூட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை அமைந்தகரையில் உரிய அனுமதியின்றி உடல் எடையைக் குறைப்பதாக விளம்பரப்படுத்தி, இயங்கிவந்த (VLCC) தனியார் மருத்துவமனையை உடனடியாக மூட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரண்யா என்பவர் தொடர்ந்த வழக்கில் இழப்பீடாக ரூ.5 லட்சம், வழக்கு செலவாக ரூ.5,000 வழங்க உத்தரவு. 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் VLCC மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகி தற்போதும் சிகிச்சையில் உள்ளார்.